தொண்டைமானாறுப் பகுதியைச் சேர்ந்த திரு.முருகுப்பிள்ளை நவரத்தினசாமி 32 மைல் நீளமான பாக்கு நீரிணையை வல்வெட்டித்துறையிலிருந்து தென்இந்தியாவின் கோடிக்கரைக்கு முதன்முத லாக 1954ம் ஆண்டு நீந்திக்கடந்தார். அப்போது அவருக்கு வயது 45 ஆகும். 26 மணி 30 நிமிடநேரம் தொடர்ந்து நீந்தி 26- 3- 54 அன்று மாலை 7 மணிக்கு இந்தியக்கரையை அடைந்தார்.


